தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:14 Numbers 32:14

இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.

எண்ணாகமம் 32:14 · IRV

Now behold, you, a brood of sinners, have risen up in place of your fathers to further stoke the burning anger of the LORD against Israel.

Numbers 32:14 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க