தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:15 Numbers 32:15

நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.

எண்ணாகமம் 32:15 · IRV

For if you turn away from following Him, He will once again leave this people in the wilderness, and you will be the cause of their destruction.”

Numbers 32:15 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க