தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:23 Numbers 32:23

நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.

எண்ணாகமம் 32:23 · IRV

But if you do not do this, you will certainly sin against the LORD—and be assured that your sin will find you out.

Numbers 32:23 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க