எண்ணாகமம் 32:24 Numbers 32:24
உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள்” என்றான்.
Build cities for your little ones and folds for your flocks, but do what you have promised.”