எண்ணாகமம் 32:25 Numbers 32:25
அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: “எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
The Gadites and Reubenites said to Moses, “Your servants will do just as our lord commands.