தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:26 Numbers 32:26

எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.

எண்ணாகமம் 32:26 · IRV

Our children, our wives, our livestock, and all our animals will remain here in the cities of Gilead.

Numbers 32:26 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க