தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:27 Numbers 32:27

உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம்” என்றார்கள்.

எண்ணாகமம் 32:27 · IRV

But your servants are equipped for war, and every man will cross over to the battle before the LORD, just as our lord says.”

Numbers 32:27 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க