தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:32 Numbers 32:32

யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.

எண்ணாகமம் 32:32 · IRV

We will cross over into the land of Canaan armed before the LORD, that we may have our inheritance on this side of the Jordan.”

Numbers 32:32 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க