தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:42 Numbers 32:42

நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.

எண்ணாகமம் 32:42 · IRV

And Nobah went and captured Kenath and its villages and called it Nobah, after his own name.

Numbers 32:42 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க