எண்ணாகமம் 33:14 Numbers 33:14
ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
They set out from Alush and camped at Rephidim, where there was no water for the people to drink.