தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 33:40 Numbers 33:40

அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.

எண்ணாகமம் 33:40 · IRV

Now the Canaanite king of Arad, who lived in the Negev in the land of Canaan, heard that the Israelites were coming.

Numbers 33:40 · BSB
எண்ணாகமம் 33 முழுவதும் வாசிக்க