தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 33:53 Numbers 33:53

தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

எண்ணாகமம் 33:53 · IRV

You are to take possession of the land and settle in it, for I have given you the land to possess.

Numbers 33:53 · BSB
எண்ணாகமம் 33 முழுவதும் வாசிக்க