தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 34:12 Numbers 34:12

அங்கேயிருந்து யோர்தான் நதி வரையும் போய், சவக்கடலில் முடியும்; இந்தச் சுற்று எல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 34:12 · IRV

Then the border will go down along the Jordan and end at the Salt Sea. This will be your land, defined by its borders on all sides.”

Numbers 34:12 · BSB
எண்ணாகமம் 34 முழுவதும் வாசிக்க