தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 34:13 Numbers 34:13

அப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி யெகோவா கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

எண்ணாகமம் 34:13 · IRV

So Moses commanded the Israelites, “Apportion this land by lot as an inheritance. The LORD has commanded that it be given to the nine and a half tribes.

Numbers 34:13 · BSB
எண்ணாகமம் 34 முழுவதும் வாசிக்க