தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 34:14 Numbers 34:14

ரூபன் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், காத் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

எண்ணாகமம் 34:14 · IRV

For the tribes of the Reubenites and Gadites, along with the half-tribe of Manasseh, have already received their inheritance.

Numbers 34:14 · BSB
எண்ணாகமம் 34 முழுவதும் வாசிக்க