தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 34:17 Numbers 34:17

உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதர்களின் பெயர்களாவன: “ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவுமே.

எண்ணாகமம் 34:17 · IRV

“These are the names of the men who are to assign the land as an inheritance for you: Eleazar the priest and Joshua son of Nun.

Numbers 34:17 · BSB
எண்ணாகமம் 34 முழுவதும் வாசிக்க