தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 34:4 Numbers 34:4

உங்களுடைய எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்திரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் ஆதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,

எண்ணாகமம் 34:4 · IRV

cross south of the Ascent of Akrabbim, continue to Zin, and go south of Kadesh-barnea. Then it will go on to Hazar-addar and proceed to Azmon,

Numbers 34:4 · BSB
எண்ணாகமம் 34 முழுவதும் வாசிக்க