எண்ணாகமம் 35:11 Numbers 35:11
கை தவறி ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கும் அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கவேண்டும்.
designate cities to serve as your cities of refuge, so that a person who kills someone unintentionally may flee there.