எண்ணாகமம் 35:14 Numbers 35:14
யோர்தானுக்கு நதிக்கு கிழக்கு புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாகும்.
Select three cities across the Jordan and three in the land of Canaan as cities of refuge.