தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 35:15 Numbers 35:15

கை தவறி ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படி, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் மக்களுக்கும் உங்களின் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 35:15 · IRV

These six cities will serve as a refuge for the Israelites and for the foreigner or stranger among them, so that anyone who kills a person unintentionally may flee there.

Numbers 35:15 · BSB
எண்ணாகமம் 35 முழுவதும் வாசிக்க