தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 35:16 Numbers 35:16

“ஒருவன் இரும்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

எண்ணாகமம் 35:16 · IRV

If, however, anyone strikes a person with an iron object and kills him, he is a murderer; the murderer must surely be put to death.

Numbers 35:16 · BSB
எண்ணாகமம் 35 முழுவதும் வாசிக்க