தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 35:28 Numbers 35:28

கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அடைக்கலப்பட்டணத்தில் இருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன்னுடைய சுதந்தரமான தன்னுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பிப்போகலாம்.

எண்ணாகமம் 35:28 · IRV

because the manslayer must remain in his city of refuge until the death of the high priest. Only after the death of the high priest may he return to the land he owns.

Numbers 35:28 · BSB
எண்ணாகமம் 35 முழுவதும் வாசிக்க