தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 35:31 Numbers 35:31

சாகிறதற்கேற்ற குற்றம் சுமந்த கொலைபாதகனுடைய உயிருக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.

எண்ணாகமம் 35:31 · IRV

You are not to accept a ransom for the life of a murderer who deserves to die; he must surely be put to death.

Numbers 35:31 · BSB
எண்ணாகமம் 35 முழுவதும் வாசிக்க