தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 35:34 Numbers 35:34

நீங்கள் குடியிருக்கும் என்னுடைய வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; யெகோவாவாகிய நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 35:34 · IRV

Do not defile the land where you live and where I dwell. For I, the LORD, dwell among the Israelites.”

Numbers 35:34 · BSB
எண்ணாகமம் 35 முழுவதும் வாசிக்க