தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 36:11 Numbers 36:11

செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள் தங்களுடைய பிதாவின் சகோதரர்களுடைய சந்ததியாரை திருமணம் செய்தார்கள்; அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் வம்சத்தாரைத் திருமணம் செய்தபடியால்,

எண்ணாகமம் 36:11 · IRV

Mahlah, Tirzah, Hoglah, Milcah, and Noah, the daughters of Zelophehad, were married to cousins on their father’s side.

Numbers 36:11 · BSB
எண்ணாகமம் 36 முழுவதும் வாசிக்க