தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 36:13 Numbers 36:13

எரிகோவின் அருகே யோர்தான் நதிக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

எண்ணாகமம் 36:13 · IRV

These are the commandments and ordinances that the LORD gave the Israelites through Moses on the plains of Moab by the Jordan across from Jericho.

Numbers 36:13 · BSB
எண்ணாகமம் 36 முழுவதும் வாசிக்க