எண்ணாகமம் 36:5 Numbers 36:5
அப்பொழுது மோசே யெகோவாவுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் மக்களை நோக்கி: “யோசேப்பு சந்ததியாரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.
So at the word of the LORD, Moses commanded the Israelites: “The tribe of the sons of Joseph speaks correctly.