தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:11 Numbers 4:11

பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

எண்ணாகமம் 4:11 · IRV

Over the gold altar they are to spread a blue cloth, cover it with fine leather, and insert the poles.

Numbers 4:11 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க