தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:20 Numbers 4:20

ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கவேண்டும்; அவர்களோ சாகாதபடிப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும் என்றார்.

எண்ணாகமம் 4:20 · IRV

But the Kohathites are not to go in and look at the holy objects, even for a moment, or they will die.”

Numbers 4:20 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க