தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:28 Numbers 4:28

கெர்சோன் சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் மகன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 4:28 · IRV

This is the service of the Gershonite clans at the Tent of Meeting, and their duties shall be under the direction of Ithamar son of Aaron the priest.

Numbers 4:28 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க