தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:33 Numbers 4:33

ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

எண்ணாகமம் 4:33 · IRV

This is the service of the Merarite clans according to all their work at the Tent of Meeting, under the direction of Ithamar son of Aaron the priest.”

Numbers 4:33 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க