தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:41 Numbers 4:41

மோசேயினாலும் ஆரோனாலும் யெகோவா கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.

எண்ணாகமம் 4:41 · IRV

These were counted from the Gershonite clans who served at the Tent of Meeting, whom Moses and Aaron counted at the LORD’s command.

Numbers 4:41 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க