தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:49 Numbers 4:49

யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இந்த விதமாக, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.

எண்ணாகமம் 4:49 · IRV

At the LORD’s command they were numbered through Moses and each one was assigned his work and burden, as the LORD had commanded Moses.

Numbers 4:49 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க