தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:5 Numbers 4:5

முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,

எண்ணாகமம் 4:5 · IRV

Whenever the camp sets out, Aaron and his sons are to go in, take down the veil of the curtain, and cover the ark of the Testimony with it.

Numbers 4:5 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க