தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 4:6 Numbers 4:6

அதின்மேல் மெல்லிய தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

எண்ணாகமம் 4:6 · IRV

They are to place over this a covering of fine leather, spread a solid blue cloth over it, and insert its poles.

Numbers 4:6 · BSB
எண்ணாகமம் 4 முழுவதும் வாசிக்க