எண்ணாகமம் 5:17 Numbers 5:17
ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் ஊற்றி, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு,
Then he is to take some holy water in a clay jar and put some of the dust from the tabernacle floor into the water.