எண்ணாகமம் 5:24 Numbers 5:24
சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.
He is to have the woman drink the bitter water that brings a curse, and it will enter her and cause her bitter suffering.