எண்ணாகமம் 5:28 Numbers 5:28
அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பமடையக்கூடியவளாக இருப்பாள்.
But if the woman has not defiled herself and is clean, she will be unaffected and able to conceive children.