தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 5:4 Numbers 5:4

யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.

எண்ணாகமம் 5:4 · IRV

So the Israelites did this, sending such people outside the camp. They did just as the LORD had instructed Moses.

Numbers 5:4 · BSB
எண்ணாகமம் 5 முழுவதும் வாசிக்க