தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 6:13 Numbers 6:13

“நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதமிருக்கும் நாட்கள் நிறைவேறின அன்றைக்கே, அவன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வந்து,

எண்ணாகமம் 6:13 · IRV

Now this is the law of the Nazirite when his time of separation is complete: He must be brought to the entrance to the Tent of Meeting,

Numbers 6:13 · BSB
எண்ணாகமம் 6 முழுவதும் வாசிக்க