எண்ணாகமம் 6:16 Numbers 6:16
அவைகளை ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி,
The priest is to present all these before the LORD and make the sin offering and the burnt offering.