எண்ணாகமம் 6:23 Numbers 6:23
“நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
“Tell Aaron and his sons: This is how you are to bless the Israelites. Say to them: