தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 6:26 Numbers 6:26

“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார், என்பதே.

எண்ணாகமம் 6:26 · IRV

may the LORD lift up His countenance toward you and give you peace.’

Numbers 6:26 · BSB
எண்ணாகமம் 6 முழுவதும் வாசிக்க