தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:18 Numbers 7:18

இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் மகன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 7:18 · IRV

On the second day Nethanel son of Zuar, the leader of Issachar, drew near.

Numbers 7:18 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க