தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:2 Numbers 7:2

தங்களுடைய பிதாக்களுடைய வம்சத்தலைவர்களும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

எண்ணாகமம் 7:2 · IRV

And the leaders of Israel, the heads of their families, presented an offering. These men were the tribal leaders who had supervised the registration.

Numbers 7:2 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க