தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:47 Numbers 7:47

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் மகனாகிய எலியாசாபின் காணிக்கை.

எண்ணாகமம் 7:47 · IRV

and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Eliasaph son of Deuel.

Numbers 7:47 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க