தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:5 Numbers 7:5

“நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியர்களுக்கு அவரவர் வேலைக்குத் தகுந்தவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.

எண்ணாகமம் 7:5 · IRV

“Accept these gifts from them, that they may be used in the work of the Tent of Meeting. And give them to the Levites, to each man according to his service.”

Numbers 7:5 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க