தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:54 Numbers 7:54

எட்டாம் நாளில் பெதாசூரின் மகனாகிய கமாலியேல் என்னும் மனாசே சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 7:54 · IRV

On the eighth day Gamaliel son of Pedahzur, the leader of the Manassites, drew near.

Numbers 7:54 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க