தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:59 Numbers 7:59

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் மகனாகிய கமாலியேலின் காணிக்கை.

எண்ணாகமம் 7:59 · IRV

and a peace offering of two oxen, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Gamaliel son of Pedahzur.

Numbers 7:59 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க