தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 7:8 Numbers 7:8

நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரியின் சந்ததியினருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தகுந்த பங்காகக் கொடுத்தான்.

எண்ணாகமம் 7:8 · IRV

and he gave the Merarites four carts and eight oxen, as their service required, all under the direction of Ithamar son of Aaron the priest.

Numbers 7:8 · BSB
எண்ணாகமம் 7 முழுவதும் வாசிக்க